மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனிமையில் ஜாலியாக இருக்க வயகரா முதல் வைப்ரேட்டர் வரை உபயோகம் செய்கிறீர்களா?; இந்த பதிவு உங்களுக்குத்தான்.!
இன்றைய தலைமுறை பல்வேறு விஷயங்களில் புதிய பொருட்களின் அறிமுகத்தை கண்டுள்ளது. அதேபோல, தாம்பத்திய விஷயங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்துள்ள செக்ஸ் டாய்ஸ் என்பதும் பாலியல் பொம்மைகளையும் விரும்புகின்றனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் செக்ஸ் டாய்ஸ் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்ட விஷயம் ஆகும். ஆனால், இவை வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சீன தயாரிப்புகள் ஏராளம் என கூறலாம்.
சென்னை சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் கடிகாரம், துடைப்பம், குழந்தைகளுக்கான நாற்காலி என பாலியல் பொம்மைகள் சீனாவில் இருந்து ரூ.78 இலட்சம் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இன்றளவில் அரைகுறை விபரம் அறிந்த இளசுகள் செக்ஸ் கதைகளை படிப்பது, செக்ஸ் வீடியோ பார்ப்பது, வைப்ரேட்டர் கருவி உபயோகம் செய்வது என பாலியல் இன்பத்திற்காக பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறது.
எப்போதும் லெஸ்பியன் உணர்வுடன் இருக்கும் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் வைப்ரேட்டர் போன்றவற்றை வைத்துக்கொள்வது, ஆணுறுப்பு வடிவம் கொண்ட வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் சுய இன்பத்திற்காக செக்ஸ் படங்கள் பார்ப்பது, பெண் உருவம் கொண்ட பொம்மையை பயன்படுத்துவது என இருந்து வருகின்றனர்.
அதேபோல, சமீபமாக வெளியாகும் ஹிந்தி படங்கள் பெண்களுக்கான சுய இன்ப காட்சிகளின் மோகம், அதன் விற்பனையையும் அதிகரித்து இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 44% செக்ஸ் டாய்ஸ் விற்பனை அதிகரித்து, ரூ.1 கோடி அளவில் விற்பனை நடந்துளளது. செக்ஸ் டாய்ஸ் முதல் செக்ஸ் ரோபோக்கள் வரை பலரும் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். மேலை நாடுகளில் செக்ஸ் ரோபோக்கள் விற்பனை அமலில் உள்ளது.
பருவமடைந்த பின்னர் ஆண்-பெண் உடலில் இயல்பான உடலுறவு வேட்கை தொடங்கிவிடும். இன்றளவில் சராசரி பருவமடையும் வயது 12 முதல் 14 என எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 10 முதல் 15 ஆண்டுகள் கழித்து பெரும்பாலானோர் திருமணம் செய்கின்றனர். இடைப்பட்ட ஆண்டுகள் தனித்தனியே வசிக்கும்போது உடலுறவு வேட்கை எழும்போது, அவர்கள் இன்டர் நெட்டில் பார்த்த விஷயங்களை செய்து மகிழ்கின்றனர்.
இவை பிற்காலத்தில் அளவுக்கு அதிகமாக மாறும்போது அவர்களின் உடல்நலன், மன நலன் ஆகியவற்றை சேர்ந்து பாதிக்கிறது. துணையின்றி வாழும் பெண், துணை இருந்தும் பாலியல் விஷயத்தில் திருப்தி இல்லாத பெண், தம்பதிக்குள் இன்பத்தை அதிகரிக்க விரும்பும் பெண் செக்ஸ் டாய்சில் வைப்ரேட்டரை விரும்புகின்றனர். ஆண்கள் செக்ஸ் படம் பார்த்து தங்களின் இன்பத்தை தீர்க்கின்றனர்.
இவற்றின் அளவு மற்றும் செயல்பாடுகள் என்பவை அதிகமாகும்போதுதான் ஆபத்தே எழுந்துகொள்கிறது. அதேசமயம், பெண்கள் ஆணுறுப்பு போல இருக்கும் காய்கறிகளை உபயோகம் செய்யும்போது, அவை விளை நிலத்தில் தயாரிக்கப்படும்போது பூச்சிக்கொல்லிகள் உபயோகம் செய்வார்கள் என்பது உலகறிந்த விஷயம். பெண்ணுறுப்பு போன்ற மிகவும் செயல்திறன் மிக்க பகுதியில் நமது இன்பத்திற்காக பூச்சிக்கொல்லி மருந்தை செலுத்தினால் என்னவாகும் என சிந்தித்து பாருங்கள்.
அதேபோல, வைப்ரேட்டரை பாலியல் இன்பத்திற்காக அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யும்போது, அது பிறப்புறுப்பின் செயல்திறனில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, பின்னாட்களில் அவை தாம்பத்தியத்தின் மீது விருப்பமின்மை, வைப்ரேட்டர் உபயோகம் செய்தாலும் இன்பம் கிடைக்காத சூழல் போன்றவற்றை உருவாக்கும். ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை, மனைவியை திருப்திப்படுத்த இயலாத சூழல் போன்றவை உண்டாகும். வயகரா மாத்திரையின் உபயோகமும் பின்னாளில் அதனை பழக்கப்படுத்தி அடிமையாக்கும்.