மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாய்கள் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்.!
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், 4 நாய்கள் ஒன்றுகூடிவிட்டால் பாம்பு கடித்து துண்டாக்கப்படும்.
வீடுகளில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அவ்வப்போது தனது வாழ்விடம் தேடி பயணிக்கும் பாம்புகளை தீண்டும் சூழல் ஏற்படலாம்.
कुत्तों के झुंड ने घेरकर किया सांप पर हमला, कुत्तों ने मिलकर उतारा सांप को मौत के घाट 😳 pic.twitter.com/iej0E7TJHe
— Shubhankar Mishra (@shubhankrmishra) July 8, 2023
அத்தகைய நேரத்தில் நாய்கள் நாம் கூறுவதை கேட்காமல் பாம்பை விரட்டுவதில் முக்கியமாக இருக்கும்.
இந்த நிலையில், பாம்பு ஒன்று நாய்களின் கூட்டத்தில் சிக்கி சின்னபின்னமான வீடியோ வைரலாகி வருகிறது.