மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையில் தனது நண்பர்களுடன் 96 பட குட்டி ஜானு! அவரா இது? புகைப்படம் உள்ளே.
நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படம் பலதரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனை படைத்தது.
இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகை கௌரி கிஷான். ராம், ஜானு என்னும் கதாபாத்திரத்தில் குட்டி ஜானுவாக நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதல் படத்திலையே அதிகம் பிரபலமானார்.
தற்போது பல்வேறு படங்களில் நடித்துவரும் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதில், நடிகை கௌரி கிஷான் அரைகுறை ஆடையுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் கௌரி கிஷான் அரைகுறை ஆடையுடன், உடல் எடை கூடி பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளார்.