மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் சதிஷின் மகளா இது... இப்படி வளர்ந்துட்டாறே...வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளிவந்த ஜெர்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சதீஷ். மேடை நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறக்கிறார்.
நடிகர் சதீஷ் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் திரைப்படங்களிலும் தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். இவ்வாறு அனைவரையும் சிரிக்க வைத்து இப்போது முன்னணி காமெடி நடிகர்களின் வரிசையில் இருக்கும் சதீஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது சதிஷ் நாய் சேகர், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சதிஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் 2020 ஆம் ஆண்டு நிஹாரிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சதிஷ் மற்றும் சிந்து தங்களது இரண்டாவது அனிவேர்சரி-யை கொண்டியுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சதிஷின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாறா என கேட்டு வருகின்றனர்.