மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் திருநங்கை போல் நடந்து கொண்டதால் என் அம்மா அழுதுவிட்டார்" நடிகர் விஷாலின் அதிரடி பேட்டி.? ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், ஆக்சன் திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
இதன்படி பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் வித்தியாசமான கதாபாத்திரமான வால்டர் வணங்க முடி எனும் கேரக்டரில் நடித்தார்.
படத்தில் பல காட்சிகளில் பெண் வேடமிட்டு விஷால் நடித்தார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் விஷால். இப்பேட்டி தற்போது வைரலாக வருகிறது.
விஷால், "அவன் இவன் படப்பிடிப்பின் போது திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அப்போது யாராவது என் இடுப்பை கில்லினால் கூட பெண்களைப் போல ரியாக்ட் செய்வேன். இப்படத்தின் கேமரா மேன் சேலையை விலக்கி கொஞ்சம் ஹார்ட்டாக இருங்கள் என்று கூறியதற்கு திருநங்கை போல் நளினமாக நடந்து கொண்டேன். இச்செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.