மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே குஷிதான்.. தல அஜித்துடன் ஜாலியாக போட்டோ எடுத்துக்கொண்ட அமீர் - பாவ்னி..! வைரலாகும் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நடிகர் அஜித் பைக் ரெய்டு சென்றிருந்தார்.
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தையே ஆக்கிரமித்திருந்தது. அத்துடன் துணிவு படத்தின் படப்பிடிப்பு பாங்காங் நாட்டில் மும்பரமாக நடைபெற்று வருவதால் விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அமீர் மற்றும் பாவனி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அவர்கள் தல அஜித்துடன் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.