அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கடல் கன்னி போல் மின்னும் நடிகை ஆண்ட்ரியாவின் ஹாட் போஸ் புகைப்படம்!
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் இணைந்து நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் காதநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானவர்.
பின்னர் துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. மேலும் மங்காத்தா, அரண்மனை, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இவர் பாடியுள்ள பாடல்களும் சரி, இவர் நடித்துள்ள படங்களும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவருவரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் கடல் கன்னி போல் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.