மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களிடம் வரவேற்பை பெற்ற அசோக் செல்வனின் சபா நாயகன்.!
சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், ஷெர்லின் சேத், கார்த்திகா முரளீதரன், சாந்தினி சௌத்ரி உட்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சபா நாயகன்.
@AshokSelvan Performance in #SabaNayagan is something special ❤️ Don't miss this movie it will surely entertain you #AshokSelvan pic.twitter.com/3OKoosivDh
— Kcinemaclub (@K_cinemaclub) December 22, 2023
இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களிடம் இருந்து நேரடியாக கருத்துக்களை பெற, படக்குழுவும் திரையரங்கில் வந்து நேரடியாக படத்தை பார்த்து மக்களின் கருத்தை கேட்டது.
#SabaNayagan is winning hearts in theaters now ❤️#SabaNayaganFromToday@AshokSelvan @akash_megha @KarthikaMurali_ @iChandiniC @leon_james @karvig @ClearwaterFilms @iCinemaoffl @saregamasouth @sharanyalouis @prosathish
— 🎬🎞Filmywood 🍿📽 (@Filmy_Wood) December 22, 2023
pic.twitter.com/iZYSpxvEKS
இப்படம் காதல், காமெடி காட்சிகளுடன் வெளியாகியுள்ளதால், பார்வையாளர்களின் நல்லாதரவை பெற்று இருக்கிறது. பலரும் படம் குறித்து நல்ல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.