மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்!! நடிகர் தனுஷ் வசித்து வரும் பிரம்மாண்ட வீடா இது?? எப்படி இருக்கு பாருங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவர் பாலிவுட், ஹாலிவுட் என பல சினிமாக்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் ஹாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படம் ரிலீஸ்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் தனுஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்நிலையில், நடிகர் தனுஷ் வசித்து வரும் அவருடைய பிரம்மாண்ட வீட்டின் உள்ளே உள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.....