மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்துடன் இருக்கும் இந்த சின்ன பையன் எந்த பிரபல நடிகர் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பெயர் பெற்றிருப்பவர் அஜித் குமார். இவர் ஆரம்ப கட்டத்தில் சினிமா துறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளார்.
தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அஜித்தை அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும், தல என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். தற்போது அஜித் குமார் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக இருக்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் ஒரு சிறுவன் அவருடன் இருக்கிறார். இவர் யார் என்ற கேள்வி இணையத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் அட்டகத்தி தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தினேஷ் இவ்வளவு சின்ன பையனா அஜித் கூட இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.