மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
44 வயதிலும் 20 வயது இளம் மங்கைபோல் இருக்கும் நடிகை மீனா.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..
நடிகை மீனாவின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
மேலும் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மீனா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார்.
இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் மீனா. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவரது கொலு கொலு கன்னத்தில் குயூட் எக்ஸ்பிரஸ்சனுடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தெலுங்கு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.