சொந்த தம்பியா பார்த்தன்.. உடம்பு சரியில்லாதப்போ அஜித், விஜய் ஒரு போன் கூட பண்ணல - ஆதங்கத்தில் தமிழ் வில்லன் நடிகர்..!!



Actor ponnambalam open speech about Ajith and Vijay

கோலிவுட் சினிமாவின் பிரபல முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். இவர் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர். இந்த நிலையில் சமீபத்தில் சிறுநீரகம் செயலிழந்து இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. 

பின் தனியார் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தொடர்ந்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "அஜித்தை நான் எனது சொந்த தம்பியாக பார்த்தேன். 

tamil cinema

ஆனால் அவர் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது போன் செய்து கூட விசாரிக்கவில்லை. விஜய்யும் விசாரிக்கவில்லை என்று ஆதங்கமாக பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது.