மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன்னிலியோனே சேலை கட்டிருக்காங்க. கோயம்பத்தூரில் இருந்து வந்துட்டு..., தர்ஷாவின் உடையை கேலி செய்த சதீஷ்..! கோபத்தில் முகம்சுளித்த தர்ஷாகுப்தா..!!
பெங்களூரை பூர்வீகமாக கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்திரை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய "முள்ளும் மலரும்" தொடரில் முதலில் அறிமுகமாகி அதன்பின் பல நெடுந்தொடர்களில் நடித்திருந்தார்.
Approm nee eduthuku da vetti sattai podama vanthe ? Paradesi paradesi 😤 Unakkum oru ponnu irukka. Avalum oru naal woman ah valarva. If any guy makes such lewd comments about her, will you be laughing with him too ? https://t.co/zrE5gyvRrb
— Aditi Prasad (@AditiPrasad90) November 8, 2022
மேலும் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் சதீஷ், சன்னி லியோன் நடிப்பில் "ஓ மை கோஸ்ட்" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜி.பி.முத்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஓட்டிவிட்டது பெரும் வரவேற்பை பெற்றது.
Dharsha moonjiye maari pochu 🚶
— பூமர் (@poochaanD) November 7, 2022
Intha peruchaaliya Valikama kolunga frands 😊👍🏻 pic.twitter.com/YuhaudgSaP
இந்த விழாவை பேசிய சதீஷ், சன்னிலியோன் மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் சேலை அணிந்து வந்துள்ளார். கோயம்புத்தூரில் இருந்து வந்த தர்ஷா குப்தா எப்படி வந்துள்ளார் பாருங்கள் என்று கலாய்க்கும் வகையில் பேசினார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.