மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிவகுமார் பிறந்த வளர்ந்த பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இதுவரை 190 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவரின் அழகிய தமிழ் பேச்சுக்கு ஒட்டு மொத்த தமிழகமும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். இவரை போலவே இவரின் இரண்டு மகன்களான நடிகர் சூர்யா , கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சிவகுமார் பிறந்த வளர்ந்த பழைய வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட சிவகுமார் தனது பழைய வீட்டை பாதுகாப்பாக பார்த்து வருகிறார். அழகிய வீட்டின் புகைப்படம் இதோ.