மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. சூர்யா ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய போட்டோ.. காரணம் இதுதான்.!
சிறுத்தை சிவா இயக்கத்தில், கே.இ.ஞானவேல்ராஜா, வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.
வெற்றி பழனிச்சாமி படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ரூ.300 கோடி செலவில் படம் உருவாகி வருகிறது.
வரலாற்று கதாபாத்திரம் கொண்ட திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு உட்பட பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
கங்குவா படத்தில் நடிகர்கள் பாபி டியோள், திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக சூர்யா மீண்டும் தனது உடல் எடையை குறைந்ததாக தெரியவருகிறது. சமீபத்தில் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Exclusive ! Thalaivan Getting Slim 🧐🔥 @Suriya_offl #Kanguva pic.twitter.com/Zv2HfNnkR0
— Suriya Stardom™ (@SuriyaStardom) December 23, 2023