பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் ரிலீஸ் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில், நடிகர்கள் விஜய் ஆண்டனி (Vijay Antony), ரியா சுமார், கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் ஹிட்லர் (Hitler).
விறுவிறுப்புடன் உருவாகியுள்ள ஹிட்லர்
இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நவீன் குமாரும், இசையை விவேக் - மேர்வின் ஆகியோர் இணைந்தும், எடிட்டிங்கினை சங்கத்தமிழனும் மேற்கொண்டுள்ளானார். விஜய் ஆண்டனியின் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகி இருக்கும் ஹிட்லர் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளியாகின.
இதையும் படிங்க: வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா; சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. காரணம் இதோ.!
ரிலீஸ் தேதி இதோ
படப்பிடிப்பு அனைத்தும் விறுவிறுப்புடன் நிறைவுபெற்று, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஹிட்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட்லர் படத்தின் டீசர்
படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய் ஆண்டனி:
Hitler
— vijayantony (@vijayantony) August 31, 2024
Hit🔥#HitlerFromSep27@ChendurFilm @td_rajha @vijayantony @dir_rvs @Dhana236 @menongautham @iriyasuman @actorvivekpra @redinkingsley @iamviveksiva @MervinJSolomon @thamizh_editor @shantitelefilm @starmusicindia @teamaimpr @digitallynow pic.twitter.com/wpfaDgc0Fh