மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்!! நடிகர் விஜய் வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் அழகிய புகைப்படங்கள் இதோ...! எளிதில் பார்க்கா முடியாத அறிய புகைப்படங்கள்...
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தளபதியாக வலம் வருபவர் விஜய். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில்நடித்துவருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார் .மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த அரபிக் குத்து பாடல், 110 மில்லியன்களை கடந்து Yotubeல் பல சாதனைகளை படைத்து வருகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். இதற்கிடையில் அவரது ரசிகர்கள் விஜய் குறித்த எந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தாலும் அதனை இணையத்தில் பெருமளவில் வைரலாக்குவர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..