மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீச்சில் அரபிக் குத்து பாடலுக்கு கிளாமராக குத்தாட்டம் போட்ட பிரபல இளம்நடிகை! இணையத்தை கலக்கும் வீடியோ!!
தளபதி விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.
இந்நிலையில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வரும் அரபிக் குத்து பாடலுக்கு பல பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இனிமே இப்படித்தான், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஆஷ்னா சாவேரி இந்தப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில். வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
Worked out on #HalamithiHabibo 😂 such a catchy tune 💃 #ThalapathyVijay @actorvijay @sunpictures @anirudhofficial #BeastFirstSingle pic.twitter.com/zkF7QJAmTY
— Ashna Zaveri (@ashnazaveri) March 11, 2022