தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
இனிமே இப்படித்தான்.. நடிகை ஆத்மிகாவின் திடீர் முடிவு.. இப்படி கூட செய்வாங்களா?.. ரசிகர்கள் தாறுமாறு கேள்வி..!!
தமிழ் திரையுலகில் "மீசைய முறுக்கு" என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆத்மிகா. இவர் அதன்பின் சில படங்களில் நடித்திருந்தாலும் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இவர் நரகாசுரன், கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூகவலைத்தளபக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் ஆத்மிகா, படவாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து, தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிகைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளை கேட்டு வருகிறார். இதற்காக ஒரு சில இயக்குனர்கள் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படும் நிலையில், ரசிகர்கள் ஆத்மிகாவின் முடிவு கை கொடுக்குமா? என்ற தாறுமாறாக கேள்வியை முன்வைத்துள்ளனர்.