குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!



  Kuzhanthaigal Munnetra Kazhagam Movie Trailer 

நடிகர்கள் யோகிபாபு, செந்தில், இமயவர்மன், அத்வைத், ஹரிகா, பாவாஸ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம்.

ஷங்கர் தயால் இயக்கத்தில், மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சாதக பரவகை சங்கர் இசையில் படம் உருவாகி இருக்கிறது. லக்ஷ்மான் ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: "ஜெயலலிதா மாதிரி வரணும்.ஆனா.?" வரலட்சுமி சரத்குமாரின் நச் பேட்டி.!

படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஜிவி பிரகாஷ், ஜூனியர் நித்யா, பிரியங்கா ஆகியோர் குரலை பதிவு செய்துள்ளார். படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!