குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
Retro: பெட்டியுடன் கேங்காக புறப்பட்ட சூர்யா; ரெட்ரோ படக்குழு வெளியிட்ட பொங்கல் கிளிக்ஸ்.!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, கருணாகரன் உட்பட பலர் நடிக்க உருவாகவுள்ள திரைப்படம் ரெட்ரோ. 2 டி என்டேர்டைன்மெண்ட், ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்கும் இப்படம், 01 மே 2025 அன்று வெளியாகிறது.
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
— Suriya Sivakumar (@Suriya_offl) January 14, 2025
मकर संक्रांति शुभकामनाएँ!
ಎಲ್ಲರಿಗೂ ಸಂಕ್ರಾಂತಿ!ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!
అందరికి సంక్రాంతి!శుభాకాంక్షలు!
ਲੋਹੜੀ ਮੁਬਾਰਕ!
Festival wishes dear all! #Retro #RetroFromMay1 pic.twitter.com/ZqUX6ZKB7S
படத்தில் காதல், சண்டை, அடிதடி என பல அட்டகாசமான காட்சிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரெட்ரோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: துபாய் மண்ணில் சாதித்த அஜித்; 500 பேருக்கு அன்னதானம் கொடுத்த ரசிகர்கள்.!
இந்த போஸ்டரில் சூர்யா மற்றும் அவருடன் சில குழுவினருடன் பெட்டியுடன் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 உறுதி; வெளியானது டீசர் வீடியோ.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!