மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் தேவையா... தண்ணீரில் கணவருடன் நடிகை அமலா பால் எடுத்த வீடியோ... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து விஜய், விக்ரம், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அமலா பால்.
பின்னர் சில காலங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து சினிமாவில் படு கவர்ச்சியாக நடிக்க துவங்கினர். இந்நிலையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்பே இல்லாத நிலையில், வெப் சீரிஸ்களில் வரம்பு மீறி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமான நேரத்திலும் இதெல்லாம் தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.