மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அய்யோ என்னாச்சு?.. தெருவீதிகளில் நிர்வாணமாக நடந்த பிரபல நடிகை.. மனநலம் பாதிக்கப்பட்டுருச்சா?..!! ரசிகர்கள் பேரதிர்ச்சி..!!
பிரபல அமெரிக்க நடிகை நிர்வாணமாக சாலைகளில் நடந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் அமண்டா பெய்ன்ஸ். இவர் அமெரிக்க நடிகையும் ஆவார். இவர் Bipolar Disorder என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில், இன்று நடிகை தான் வசித்து வரும் பகுதியில் நிர்வாணமாக நடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நடிகையை சுற்றிவளைத்து மனநல ஆலோசகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவரை மருத்துவர்கள் 72 மணிநேர கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.