மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணாமலையாரை தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா; கலக்கல் கிளிக்ஸ் இதோ.!
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில், முக்கியமான இந்து கோவில்களில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இக்கோவிலில் மாதாந்திர பௌர்ணமி, அமாவாசை கிரிவலம் எப்போதும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும்.
அதேபோல, வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் மகாதீப திருவிழாவும் கோலாகலமாக நடைபெறும். இக்கோவில்களுக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை வந்து செல்கின்றனர். சிலர் இங்கேயே தங்கியிருந்து சாமியார்களை போலவும் வாழ்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹேமா கமிட்டி: பெயரை கேட்டாலே வாயை மூடும் தமிழ் நடிகர்கள்..!
Tiruvanamalai 💫 pic.twitter.com/dEbmWK2gRb
— Andrea Jeremiah (@andrea_jeremiah) September 2, 2024
இதையும் படிங்க: Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!