மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீருக்கு நடுவே நடிகை அனிகா கொடுத்துள்ள போஸை பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனிகா. தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அனிகா.
அதனை தொடர்ந்து மீண்டும் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தண்ணீருக்கு நடுவே படுகை போன்ற செட்டப் அமைத்து அதில் வெள்ளை நிற உடையில் தேவதையாக காட்சியளித்து போட்டோ ஹூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். சிலர் 17 வயதில் இப்படி ஒரு போட்டோ ஹூட் தேவைதானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.