மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த குட்டி குழந்தை எந்த முன்னணி நடிகை தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் அசின். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக 2000ஆம் வருடம் முதல் 2015ஆம் ஆண்டு வரை நடித்து வந்தார். மேலும் தமிழில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் அசின்.
2001 ஆம் வருடம் முதன்முதலில் மலையாளத்தில் ஜெயகாந்தன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பிறகு 2003 ஆம் வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் நடித்தார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இது போன்ற நிலையில் 2016 ஆம் வருடம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை அசினின் சிறு வயது புகைப்படம் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.