மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசவத்திற்கு தயாராகுவது எப்படி?.. பிரசவ வலி முதல் குழந்தை பிறப்பு வரை வீடியோவாக வெளியிட்ட ஜீ தமிழ் நடிகை..!
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடரில் கார்த்திக், பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மித்ரா.
இவரின் உண்மையான பெயர் பரதா நாயுடு. இவர் பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு எளிமையான முறையில் திருமணமும் நடைபெற்றது. மேலும் நடிகை தான் திருமண கோலத்தில் இருந்த புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்தார்.
சமீபத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரசவத்தின் போது தான் அனுபவித்த வலி தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.