திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உங்களுக்கு 44 வயசு ஆச்சா பாத்தா அப்படி தெரியலையே... குட்டை உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பூமிகா!!
தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா. அதனை தொடர்ந்து பத்ரி,சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், பெண் அடிமை இல்லை. துள்ளி எழுந்தது காதல் என பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் அவர் தெலுங்கு ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விட்டு குடும்பம், வாழ்க்கை, பிஸினஸ் என செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூமிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடை அணிந்து போட்டோ ஹூட் நடத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட உங்களுக்கு 44 வயசு ஆச்சா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.