மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சார்மிக்கு என்ன ஆச்சு? வெளியான புகைப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சார்மி. சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சார்மி. அது தவிர ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 10 என்றதுக்குள்ள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் நடிகை சார்மி.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அதில் அவர் காலில் பேண்டேஜ் சுற்றியிருந்தது தான் காரணம். காலுக்கு என்ன ஆனது என அவர் குறிப்பிடவில்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் “என்ன ஆனது?” என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.