மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உன் பொழிவாள் உறைகிறேன், நீ போன பின் அடிக்கும்...! தர்ஷா குப்தா உச்சகட்ட கவர்ச்சி.!!
திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகி, சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து பிரபலமடைந்தார்.
மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவித்து ஏங்க வைப்பார். திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை தர்ஷா குப்தாவுக்கு, திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது.
ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உள்ள மனைவியாக நடித்திருந்தார். அது பெரும் வரவேற்பு பெற்றது.
கடந்த சில வாரமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், தர்ஷா குப்தா மழையில் நனைந்தபடி கவிதையுடன் புகைப்படம் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "மெல்ல மெல்ல கரைகிறேன் உன் மழை பொழிவாள்! நீ செல்ல செல்ல உறைகிறேன் நீ போன பின் அடிக்கும் குளிர் காற்றால்!" என்றும் தர்ஷா எழுதியுள்ளார்.