மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்த பேச்சிலர் பட நடிகை திவ்யபாரதி..
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் திவ்யபாரதி. குறிப்பிட்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தனது நடிப்பாலும், அழகினாலும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் திவ்யபாரதி.
முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் திவ்யபாரதி. மேலும் சமீபத்தில் இவர் உடல் அழகை குறிப்பிட்டு உருவ கேலி செய்து இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கு பதில் அளித்து கோபமாக பதிவு செய்திருந்தார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருவதால் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் திவ்யபாரதி. இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.