மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... நீயா நானா புகழ் கோபிநாத்தின் மகளா இது... இப்படி வளர்ந்துட்டாரே... வைரல் புகைப்படம்.!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெகு நாட்களாக ஓடி கொண்டிருக்கும் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இன்று வரை சிறப்பாக தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத்.
இவர் மொத்த அரங்கத்தையும் தனது சாதுர்யமான பேச்சினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையும் கோபிநாத்தையே சேரும்.இவரின் பேச்சுக்கும் கருத்துக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர்.
கோபிநாத் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கோபிநாத் தனது மகளுடன் வர அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.