மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி உடையில் நடிகை ஹன்சிகா! இருட்டு அறையில் எடுத்த முரட்டு புகைப்படம்!
சின்ன குஷ்பூ என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா! தமிழில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், வேலாயுதம், எங்கேயும் காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட இவர் நடிகர் சிம்புவை காதலித்து பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது சரியான வாய்ப்புகள் இன்றி கிடைத்த படங்களில் நடித்து வருகிறார். எதிர்பாராத விதானமாக உடல் எடை கூடிப்போன இவர் திடிரென கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இதன்பிறகு வந்த புகைப்படங்களை பார்த்து பலரும் ஷாக் ஆகினர்.
இதனாலேயே ஹன்சிகாவிடம் தற்போது படங்கள் குறைவாகவே உள்ளன. விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 மற்றும் தெலுங்கில் ஒரு படம் என மொத்தம் 3 படங்களே ஹன்சிகா கையில் உள்ளது.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரவு பார்ட்டியில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.