இவானாவின் காதலரா இவர்.?ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட்..



actress-ivana-latest-photos-viral

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை இவானா. இவர் முதன் முதலில் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இதன்பின் தமிழ் மொழியில் முதன் முதலில் 'நாச்சியார்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Ivana

முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. ஆனால் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் பிறகு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இவானா.

இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இவானாவின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு lgm எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.

Ivana

இது போன்ற நிலையில், தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் துபாய் சென்று தனது ஆண் நண்பருடன் தெரியும் வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "இவானாவின் காதலரா இவர்" என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.