மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"15 நாள் என்கூட படுத்தாதான் அதிக சம்பளம்" - நடிகையை விபச்சாரி போல பாவித்த இயக்குனர்..! கண்ணீரில் நடிகை; கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
தமிழில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக அறிமுகமானவர் ஜீவிதா. இவர் இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற நாடகத்திலும் நடித்து வந்தார். இதனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படவாய்ப்புக்காக இயக்குனர் பாலு மகேந்திரா அலுவலகத்திற்கு அருகே உள்ள ஒரு அலுவலகத்திற்கு அவர் வந்துள்ளார். அங்கு அவரிடம் பேசிய இயக்குனர், கதையின் முக்கிய கதாநாயகியாக ஒருவர் நடிக்கிறார். அதற்கு அடுத்த இரண்டாவது கதாநாயகியாக உங்களை நடிக்க வைக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.
முதல் படம் என்பதால் ஜீவிதாவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை இயக்குனர் விதித்தது ஜீவிதாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஜீவிதா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "அவர்கள் என்னிடம் நாங்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் உங்களை 15 நாட்கள் தங்கவைப்போம். நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். உங்கள் அறைக்கு நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்வோம்.
அதன்பிறகு உங்களை படத்திற்கு கதாநாயகி ஆக்கிவிடுவோம் என்று கூறி அதிக சம்பளமாக தருவதாக கூறினார். இதனால் மனமுடைந்த நான் கண்ணீருடன் வீட்டிற்கு வந்தேன். இது என் வாழ்வில் மிகவும் மோசமான தருணம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.