வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
வெறும் உள்ளாடையுடன் போட்டோ சூட் செய்து இணையத்தை அதிர வைத்த மாளவிகா மோகனன்.!?
மாளவிகா மோகனனின் திரை பயணம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போதைய படங்கள்
இதன்பிறகு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாகவும், விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?
தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. இதனால் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தற்போது அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
கவர்ச்சியை கையில் எடுத்த மாளவிகா
மேலும் பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அதனை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடையுடன் போட்டோ சூட் செய்து அதனை பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் இப்புகைப்படத்தை பார்த்து ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!