#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை மிர்னாலினியா இது... என்ன இப்படி போஸ் கொடுத்துள்ளாரே... புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
மக்கள் மத்தியில் டிக் டாக் என்ற செயலியின் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை மிர்னாலினி. டிக் டாக் செயலியில் இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கிய “சூப்பர் டிலக்ஸ்” படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து சாம்பியன், எனிமி, ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். மிர்னாலினி சின்னத்திரையிலும் கலக்கி உள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது போட்டோ ஷீட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் மிர்னாலினி தற்போது வெளிநாட்டில் கிளாமரான உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நடிகை மிர்னாலினியா இது என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெறித்தனம் வெறித்தனம்... ஜிம்மில் ரம்யா பாண்டியனின் ஒர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்... வீடியோ இதோ!!
இதையும் படிங்க: நடிகை ராசி கண்ணாவா இது... விருது விழாவிற்கு எப்படி வந்துள்ளார் என்று பாருங்கள்... புகைப்படம் இதோ!!