மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த நடிகை நவ்யா நாயர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? வீடியோ.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். மேலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்தவர் அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா நாயர் தற்போது டிவி நிகழ்ச்சிகள், நாட்டியம் என கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை சற்று கூடி குண்டாக மாறியிருந்தார்.
இந்நிலையில் பயங்கர உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகை நவ்யா நாயர். அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.