மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையுடன் பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்! செம வைரல்! இதோ அந்த புகைப்படம்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கோவா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பியா பாஜ்பாய். கோவா படம் வெற்றிபெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.
கோவா படத்தை அடுத்து இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீயேவா நடிப்பில் வெளியான கோ படத்தில் ஜீவாவுக்கு தோழியாக நடித்தார். அதன்பின்னர் நெருங்கிவா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அதிக வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பியா பாஜ்பாய் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.