மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்..செம கியூட்... கர்ப்பமாக இருக்கும் நடிகை பிரணிதாவிற்கு நடந்த சீமந்தம்....! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்....
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரணிதா. பின்னர் அதர்வா நடிப்பில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை வெகுவாககவர்ந்தார்.
மேலும் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு பிரணிதா, தனது 34வது பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாரக்ராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கூறினார். இந்த நிலையில் பிரணிதாவிற்கு சீமந்த நிகழ்ச்சி நேற்று அழகாக நடந்துள்ளது. நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....