மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் ஆளை மயக்கும் நடிகை பிரியாமணி!! வைரல் புகைப்படங்கள் இதோ...
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. அந்த படத்தில் அவர் நடித்த முத்தழகு என்ற கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. பருத்திவீரன் படம் மூலம் கிடைத்த வரவேற்பை அடுத்து இவர், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக இருந்த பிரியாமணி திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை அதிகரித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை நன்கு குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் அவர் தற்போது கண்ணை கவரும் உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.