திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னே தாராள மனசு.. முன்னழகை காண்பித்து மூச்சு முட்டவைத்த ராய் லட்சுமி.. ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் "கற்க கசடற" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இந்த படத்தினை தொடர்ந்து தமிழில் பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலமாக ராய் லட்சுமி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றார். இதன்பின் கடந்த 2011 ஆம் ஆண்டு தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார்.
கவர்ச்சியில் தாராளம் காண்பிக்கும் ராய் லட்சுமி, ஹிந்தியில் வெளியான பேய் படத்தில் நடித்து ஏகபோக கவர்ச்சியை காண்பித்து இருந்தார். தமிழில் அரண்மனையில் அதில் சிறிதளவு இருந்தது.
இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.