கவர்ச்சி உடையில் உல்லாசமாய் போஸ் கொடுத்த பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே!



Actress rakul preeth singh new hot photos

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் துப்பாக்கி.

துப்பாக்கி திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பதில் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது.

rakul preet singh

அதை தொடர்ந்து நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஓன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். படங்களில் குறைந்த அளவே கவர்ச்சியுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங் சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.