பிரபல நடிகையை தற்கொலைக்கு தூண்டிய பெற்ற தாய்! யார் அந்த நடிகை தெரியுமா?
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. இவருக்குக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு இவர் புகழ் பெற்றவர். முன்னணி கதாநாயகிகள் கூட பெற முடியாத அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகை ஷகீலா. இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த படங்கள்தான். பெரும்பாலும் அடல்ட் படங்கள்தான் நடித்துள்ளார் ஷகீலா.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நல்ல வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் தர தயாராக இல்லை என்று கூறினார். மேலும் பலரால் நான் அவமதிக்கபட்டுளேன் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார்.
மேலும் இவர் பலமுறை தற்கொலைக்காக முயற்சித்தாராம். ஆனால் காதல் தோல்விக்காக கிடையாதாம். இவர் அம்மா எப்போதும் இவரை நம்ப மாட்டாராம். மகள் மீது அதிக சந்தேக படுவாராம் இதன் காரணமாக ஷகீலா பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.