சமந்தாவின் புது ஆடையால் அதிர்ந்துபோன ரசிகர்கள் – புகைப்படம் பாருங்கள் புரியும்!



Actress Samantha latest Instagram photo goes viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்  பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது  முன்னணி நடிகையாக உள்ளார்.மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. இந்நிலையில் சமந்தா கடந்த ஆண்டு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம்  சீமராஜா யூ-டர்ன் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

samantha

சமந்தா சமூக வலைத்தளங்களில் அதிகம் பிசியாக இருப்பவர். தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள், கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடிகை சமந்தா இன்று வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் ஓன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படத்தில் உள்ளே அணியவேண்டிய உடையை சமந்தா வெளியே அணிந்தவாறு இருப்பதே அந்த புகைப்படம் வைரலாக காரணம். இதோ அந்த புகைப்படம்.