மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சியின் உச்ச கட்டத்தில் நடிகை சமந்தா! இணையத்தில் வெளியான வெரி ஹாட் புகைப்படம்!
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சமந்தா.
அதை தொடர்ந்து சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானியுடன் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது. அதை தொடர்ந்து சமந்தா விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த சீமராஜா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் யூ டர்ன் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்று சமந்தாவின் புகழை மேலும் உயர்த்தியது. இந்நிலையில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.