அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பிரபல பத்திரிக்கையாளரின் பாலியல் தொல்லை, கதறி அழும் பிரபல நடிகை வீடியோ...!
தமிழ் சினிமா மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்திரி. இவர் தன்னுடைய சமூக வலைதள பேஸ்புக் பக்கத்தில் அழுதபடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... காரணம் என்ன??
அந்த வீடியோவில் அவர் மூத்த பத்திரிக்கையாளரான பிரகாஷ் எம்.சுவாமி தனக்கு தவறான முறையில் மெசேஜ் செய்ததாகவும், அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனை நான் முறையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்ததும் பலன் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை, போலீஸ் யாரும் என் புகாரை கண்டுகொள்ளவில்லை எனவும் கண்ணீர் விட்டு கதறி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது...