மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடி.. முன்னாடி பாத்தாலே சூடாகுதே.. கடல்கன்னியாய் மாறி கவர்ச்சியை கொட்டும் ஷாலுஷம்மு.! கிறக்கத்தில் ரசிகர்கள்..!!
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்திற்கு பின்னர் பல தமிழ்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் நடிக்கும் படங்கள் இவருக்கு பெரியளவில் கை கொடுப்பது இல்லை என்று தான் கூறவேண்டும்.
திருட்டுப்பயலே, இரண்டாம் குத்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உட்பட பல படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் எப்பொழுதும் போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை ஷாலுஷம்மு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில்
வைரலாகி வருகிறது.