பில்டப் கொஞ்சம் ஓவராதாம்மா இருக்கு..!! நயன்தாரா பாடலுக்கு நறுக்குன்னு ஆட்டம் போட்ட ஷிவானி... வைரல் வீடியோ!



actress-shivani-narayanan-latest-video

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். பகல்நிலவு தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் ஒப்பந்தமாகி பின்னர் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

Shivani

அதன்பின்னர் இரட்டை ரோஜா தொடரில் நடித்துவந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், பீச்சில் பச்சை கலர் கெவுனில்  கும்முனு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.