"உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா" பொன்னியின் செல்வன் பட நடிகையின் அசரவைக்கும் புகைப்படம்..



Actress Shobitha glamour photos viral

தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஷோபிதா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Shobitha

இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாதலழகியான ஷோபிதா 2013 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்பு தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை சோபிதா.

Shobitha

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். தற்போது தங்க நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.